நமிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கு பெற்றுள்ளார். நன்றி:விக்கிப்பீடியா
நைட்டு எனக்கு அது பண்ணாம மட்டும் தூக்கமே வராது..!! மிகவும் வெளிப்படையாக பேசிய நமீதா…!!! இவ்ளோ ஓப்பனாவா பேசுறது நீங்களே பாருங்க..!!
நம்முடைய தமிழ் சினிமாவில் குறிப்பாக விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த்,பார்த்திபன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.தற்போது சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணவில்லை எனவும் கூட சொல்லலாம்.
அட குத்து பாட்டுக்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட இல்லை.இவருக்கு தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை.அதன் பிறகு உடல் எடையை பாதியாக கூட குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு தனது முந்தைய கால புகைப்படமும், தான் இப்போது உடம்பை குறைத்த பிறகு எடுத்த புகைப்படமும் அப்லோட் செய்துள்ளார் நமீதா.
நைட்டு எனக்கு அது பண்ணாம மட்டும் தூக்கமே வராது..!! மிகவும் வெளிப்படையாக பேசிய நமீதா…!!! இவ்ளோ ஓப்பனாவா பேசுறது நீங்களே பாருங்க..!!
அட அதில் “கடந்த 5 வருடங்களாக மன அழுத்தம் காரணமாக யாருடனும் பழக முடியவில்லை. NIGHT ஆனா தூக்கம் வரலை. ஆம், நான் அதிக உணவை சாப்பிட்டேன். தினமும் பீட்சா சாப்பிட்டேன். எடை கூடி எனது தோற்றமே மாறியது. எடை 97 கிலோவாக இருந்தது.சிலர் நான் மது அருந்துவதாக கூறினார்கள். ஆனால் எனக்கு “தைராய்டு நோ ய்கள்” இருந்தது. இதனால் அதன் தியானத்தின் மூலமாக மன அமைதியை பெற்றேன் “தியானம் பண்ணாமல் எனக்கு இரவில் தூக்கமே வராது” என்று சொல்லியுள்ளார்.விரைவில் வாய்ப்பு கிட்டட்டும்.