மல்லிப்பூ வெச்சி வெச்சி வாடுது பாடலை இந்த அளவுக்கு யாரும் ஆடி பாடி பார்த்திருக்க மாட்டீங்க… இணையத்தில் வை ரலா கும் வீடியோ…!!

வீடியோ

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதிலும் முக்கியமாக இந்த படத்தில் வரும் ஒரு பாடல் மல்லிப்பூ வெச்சி வெச்சி வாடுது. மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இந்த பாடலுக்கு ஒரு பெண் நடனம் ஆடியுள்ளார் அந்த வீடியோ இணையத்தில் வை ரலா கி வருகிறது.

இதோ அந்த வீடியோ…