ஏனுங்க மாப்பிள்ள.. உங்க அழகுமணி வந்துருக்கு வெட்கப்படாம பாருங்க, காமெடியில் வரும் நடிகையை ஞாபகம் இருக்கா? நிஜமாகவே அவங்க அழகு மணிதான்.. புகைப்படம் இதோ..!!

செய்திகள்

நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை அந்த காலத்தில் இருந் த நகை சுவை நடி கர்களை தற் போது வ ரை நமது மக்க ள் மறப்பதி ல்லை என்ப து தான் உ ண்மை ஆனால் அந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நகைச்சுவை நடிகர்கள் தான் நமது செந்தில் மற்றும் கவுண்டமணி இருவரும்.ஏனுங்க மாப்பிள்ள.. உங்க அழகுமணி வந்துருக்கு பாருங்க, காமெடியில் வரும் நடிகையை ஞாபகம் இருக்கா? நிஜமாகவே அவங்க அழகு மணிதான். புகைப்படம் இதோ..!!

தற்போது வரை எத்தனை நகை ச்சுவை திரை ப்படங்கள் வந் தாலும் தற் போது வரை மக்கள் மனதில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள் என்றால் அதற்க்கு இவர்களது காமெ டி மட்டுமே காரணம் ஆகும் அந்த வகையில் நமது நடிகர் கௌண்டமணி மற்றும் செந்தில் நடித்த எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் சரி அந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்பது தான் உண்மை.

ஆனால் தற்போது வரை நமது நடிகர் சத்யராஜ் ம ற்றும் கௌண் டமணிஏன் நகைச்சுவை தற்போது வரை நமது இணையத்தில் உலாவி கொண்டு தான் வருகிறது தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து காமெடியில் கலக்கி வெற்றி பெற்ற படங்கள் பல உள்ளது தற்போது அதில் மக்களால் பாராட்டப்பட்ட படம் தான் மகுடன் என்ற திரைப்படம்.தற்போது இந்த படத்தில் செந்தில் மற்றும் கௌண்டமணி எண்டு இருவரும் சேர் ந்து கலக்கி இருப் பார்கள்.

மேலும் இந்த திரை ப்படத்தில் அ மது நடிகை சரோஜா தேவியை காண்பித்து சேலத்தில் தங்கை என்று கௌண்டமணியிடம் செந்தில் கூறியிருப்பார்.இதில் செந்தில் தங்கை பெயர் தான் அழகுமணி. இந்த அழகும ணியை கௌண்டமணி திருமணம் செய்து கொள்வார் அப்போது செந்திலை பார்த்து நீங்க பொறந்ததே தப்பு இதில் உனக்கு ஒரு தங்கை வேறு என்று கூறுவார்.

 

இப்படி இருந்த அழ குமணி எந்த ஒரு வரத்தையும் பேசாத அழகுமணி இறுதியாக கௌண்டமணியை பார்த்து மாமா என்று கூறுவார்.தற்போது இந்த படத்தில் அழகுமனியாக நடித்த நடிகை அந்த காலத்திலே யே கொஞ்சம் பிர பலம் தா ன் ஆனால் தற்போது இந்த நடிகைக்கு 43 வயதாகி இருக்கிறது இந்த படத்தில் அழகுமணி என்று சொல்லி கருப்பாக இருக்கும் இந்த நடிகை உண்மையிலேயே இந்த நடிகை பெயர் அழகும ணி தான்..டீச்சர் ஆகா பணியார்டி வந்த இவர் அப்போது எந்த ஒரு வெளிக்கு செல்லாமல் தனது குடும்பத்தில் தனது நேரத்தை கழித்து வந்தார்.இந்த மகுடம் திரைப்பட இயக்கு னர் இ ந்த நடிகையின் சொந்த என்றதால் இவரை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.