தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் பிரேம்ஜி. இவருக்கு வயது 42 ஆகியும் இன்னமும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆக போகிறது என்று கூறி செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் அது த வறான செய்தி என்று கூறி அவரே பதிவும் செய்திருந்தார். நடிகர் பிரேம்ஜி இசையமைப்பாளராக பெரிய ஆளாக வேண்டும் என்று இருந்தாலும் அவ்வப்போது ஹீரோவாகவும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடித்து வருகிறார். அவரை காமெடி நடிகராக ஏற்றுக் கொண்ட மக்களை ஹீரோவாக கேட்க த யங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் விடாமல் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பிரேம்ஜி. ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். தற்போது அவர் பிரபல ஓடிடி அமேசான் தளத்தில் ம றைந்த காமெடி நடிகர் விவேக்குடன் பிரேம்ஜி இணைந்து வழங்கி இருந்த லொள் என்ற ரியாலிட்டி ஷோவில் நடித்துள்ளனர்.
இதில் நடிகர் பிரேம்ஜியுடன் காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோ மாளி புகழ், ஆர்த்தி, விக்னேஷ் காந்த், மாயா போன்ற பலர் இதில் நடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக பல ப்ரோமோசன் நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரேம்ஜியுடன்பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதில் பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் என தொகுப்பாளர் கேட்க, உடனே நடிகை ஆர்த்தி விரைவில் குக் வித் கோ மாளி புகழுடன் ஆக வாய்ப்பு இருக்கிறது. என கி ண்டலடி த்தார். இதை பார்த்ததில் இருந்தே அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து ரசிகர்கள் மீம்ஸ் உருவாக்கி இணையத்தை க லக் கி வருகின்றன.