சேது திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா? அட இவரா? யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் 1999 -ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சேது. இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக அபிதா நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக  திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்திக்.

இவர் 1981 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் படத்தில் பேசும் வசனம் மற்றும் ஸ்டைலான நடிப்பால் இவருக்கு அதிக பெண் ரசிகர்கள் கு விந்த னர். தற்போது இவர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்நிலையில் சேது திரைப்படத்தில் கதாநாயகனாக முதலில் நடிக்க விருந்தது நவரச நாயகன் கார்த்திக் தானாம். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்திக் அதிக சம்பளம் கேட்டதன் காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இந்த தகவல் பல ஆண்களுக்கு பிறகு வெளியாகிவுள்ளது..