அடேங்கப்பா… 14 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்!! யார் தெரியுமா? வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு சில படஙக்ளில் நடித்து பிரபலமானவர் நடிகர் நரேன். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி, அ ஞ்சா தே தற்போது கமல் நடிப்பில் வெளியான அஞ்சாதே போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் அறிமுகமாதவற்கு முன் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்த கைதி, விக்ரம் ஆகிய இரு படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  நடிகர் நரேன் கடந்த 2007ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இவர்களுக்கு தன்மயா எனும் ஒரு மகள் உள்ளார். இத்தனை வருடங்கள் கழித்து கடந்த சில மாதங்களுக்கு தனது மனைவி இரண்டாம் முறை க ர்ப் பமா க இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இவர் சமீபத்தில் சில வாரங்களுக்கு முன் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக நடிகர் நரேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று நரேன் மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது. இதில் தனது மனைவி மற்றும் மகளுடன் நடிகர் நரேன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…