தனலக்ஷ்மியை ஐ Secret Room க்கு அனுப்பிய பிக்பாஸ்… Eviction பிறகு நடந்த ட்விஸ்ட் என்ன தெரியுமா??

வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் அதிகம் விரும்பு பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து தற்போது 6 வைத்து சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

தற்போது இதில் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமி தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெ ளியே றுகிறா ர். என்ற புரோமோ வெளியாகியுள்ளது…