சற்றுமுன் பிரபல நடிகர் தி டீர் ம ரண ம்…. அ திர் ச்சி யில் ரசிகர்கள்… இ ரங் கல் தெ ரிவி க்கு ம் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

திரையுலகில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் கைகலா சத்ய நாராயணா. இவருக்கு சில மாதங்களுக்கு முன் மூ ச்சு த்தி ணற ல் ஏற்பட்டு ம ருத்து வமனை யில் சி கிச் சை பெற்று கு ணமா கி அதன் பின் வீடு திரும்பினார். மேலும் இந்நிலையில் இவருக்கு தி டீரெ ன மீண்டும் மூ ச்சு த்தி ணற ல் ஏற்பட்டது.

மேலும் இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ம ருத் துவ மனை யில் அ னும திக் கப் பட்டு ள்ளா ர். சி கிச் சை பெற்று வந்தார். ஆனால் இவர் சி கிச் சை ப லனி ன்றி இன்று காலை அவர் இ றந் து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பஞ்ச தந்திரம். இந்த படம் குடும்பம், காமெடி, காதல், கலாட்டா என எல்லாம் கலந்த கலவையாக இந்த படம் எடுக்கப்பட்டது. அதிலும் கிரேஸி மோகனின் வசனங்கள் சொல்லவே வேண்டாம், அவர் இப்போது இல்லையே என்ற வ ருத் தம் தான் உள்ளது.

இந்த திரைப்படத்தில் சஞ்சீவ் ரெட்டி என்ற சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் கைகாலா சத்தியநாராயணா. இவர் சினிமாவில் 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பஞ்ச தந்திரம், பெரியார் படங்களில் நடித்துள்ளார். இவருடைய பிறந்த நாளுக்கு சமீபத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ம ருத் துவம னைக் கு நேரில் சென்று வாழ்த்து கூறினார்.

மேலும் இவரின் ம றை வு தெலுங்கு சினிமாவில் பெரும் சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் இவரின் ம றைவு க்கு இ ரங் கல் தெரிவித்து வருகின்றன..