பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம். இந்த சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. இவர் இந்த சீரியலில் பழைய நிகழ்வுகள் அனைத்தையும் ம றந்து விட்ட நிலையில் தற்போது அதெல்லாம் சரியாகி கணவருடன் வாழ்ந்து வருகின்றார். இவரது கதாபாத்திரத்தை இயக்குனர் மாற்றி அமைத்துள்ளார்.
சீரியவிலையும் இவரது கதாபாத்திரத்தை க ர்ப் பமா க இருப்பதாக இயக்குனர் கதையை அமைத்துள்ளார். மேலும் இந்நிலையில் நடிகை அனு மிகவும் எளிமையான முறையில் தனது கணவர், குழந்தை மற்றும் செல்லப்பிராணியான நாய் இவர்களுடன் தனது வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு அனு கூறியதாவது என்னுடைய வளைகாப்பு மிகவும் சிம்பிளாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என நானும் என் கணவரும் ஆசைப்பட்டோம். என் கணவர் தான் எனக்கு நலங்கு வைத்தார்.
அந்த தருணம் எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. நான் அப்போது புதுமணப் பெண் போல் என் முகம் சிவந்தது. என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கிரக ரசிகர்கள் பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வை ரலா கி வருகின்றது..