தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைளில் ஒருவர் நடிகை நதியா. இவர் அந்த காலத்தில் இருந்தது போலவே தற்போதுவரை இ ளமை கு றையா மல் அப்படியே இருக்கிறார். ஒரு சிலர் இவருக்கு வயது ஆகாதா என க மெண் ட் செய்து வருகின்றன. மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து படஙக்ளில் நடித்து பிரபலமானார்.
இவர் சினிமாவில் இருக்கும் போதே வெளிநாட்டில் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகி விட்டார். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் அவருக்கு அம்மாவாக நடித்தார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் சினிமாவில் நடிக்க வந்தார்.
அதன் பிறகு இவர் பல படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது 55 வயதில் நடிகை நதியா மா டர் ன் உ டையி ல் பீச்சில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அது செம்ம ட்ரெண்டிங்காகி வருகிறது…