இந்த வாரம் எ லிமி னேஷ னில் யாரும் எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட்… சோ கத் துட ன் வெ ளியே றிய முக்கிய போட்டியாளர்… யார் தெரியுமா? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

செய்திகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து தற்போது 6 வைத்து சீசன் விறுவிறுப்பாக ஒடிக்கண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். வாரம் வாரம் எலிமினேஷனில் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெ ளியே றுவார் கள்.

இந்த நிகழ்ச்சியில் தற்போது 11 மோட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். போன வாரம் இரண்டு எ லிமி னேஷ ன் நடைப்பெற்றது. அதில் ராம் மற்றும் ஆயிஷா வெ ளி யேறி யுள் ளனர். இந்த வாரம் எ லிமி னேஷ ன் யார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய கு ழப்ப ம்ஏற்பட்டு வருகிறது.

மேலும் இதில் ஏடிகே தான் வெ ளியே போகிறார் என  சில தினங்களுக்கு முன் தகவல் ப ரவி வந்தது. தற்போது ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ஷூட்டிங் முடிந்திருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வி தமாக வேறொரு போட்டியாளர் வெ ளி யேற் றப் பட்டு இருக்கிறார். வாக்குகள் அடிப்படையில் இலங்கை பெண் ஜனனி தான் இந்த வாரம் வெ ளியே ற்றப்ப ட்டு இருக்கிறார்.

இவர் ஆரம்பத்தில் இருந்தே ச ரி யாக விளையாடுவதில்லை என வி மர் சிக் கப்ப ட்டு இத்தனை நாட்கள் இருந்தது பெரிய விஷயம் தான்.  இந்நிலையில் அவர் தான் வெ ளி யேற் றப் பட்டு இருக்கிறார். இது ரசிகர்களுக்கு பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது..