அடக்கடவுளே… பணத்திற்காக இப்படியா?? கோ டிக ளுக்கு ஆ சைப் பட்டு 60 வயது பிரபல நடிகருடன் கா தலி ல் இருந்த 25 வயது இ ளம் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் தெலுங்கு சினிமாவில் முன்னணி மற்றும் லிஜெண்டரி நடிகராக வளம் வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். மேலும் தற்போது 60 வயதான நடிகர் பாலகிருஷ்ணா பிரபல இயக்குனர் போயா பட்டி இபவரின்  இயக்கத்தில் படம் நடிக்க க மி ட்டா கியு ள் ளார்.

அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் பெரும் பட்ஜெட்டோடு ஆரம்பிக்கப்படும். இந்த படத்தில் நடிக்க இரண்டு ஹீரோயின்கள் கமிட்டாகியுள்ள  நிலையில் முதலில் நடிகை அஞ்சலி  மற்றும்  ஸ்ரேயா பேசப்பட்ட நிலையில் இவர்கள் அதிக சம்பளம் கேட்கிறார் என்று அவர்களை ரத்து செய்து விட்டனர்.

மேலும் இதையடுத்து நடிகை அமலாபால் இந்த படத்தில் நடிப்பதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் பேசியுள்ளதாக தெலுங்கு சினிமாவில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் கதைக்கு அமலா பால் செ ட்டா காது என்று அதன் பின் இ ளம் நடிகை கமிட்டாகியுள்ளார்.

60 வயதான பாலகிருஷ்ணாவிற்கு இ ளம் நடிகை என்றால் குறைந்தது 25 வயதானவராக இருக்கும். குறைந்த நடிகைகள் வயதான நடிகர்களுடன் நடிக்க த யங்கு ம் இந்த காலத்தில் யார் அந்த அதிர்ஷடசாலி  நடிகை என்று தெலுங்கு ரசிகர்களிடையே கேள்வி எ ழுப் பி வருகின்றன..