பிரபல தொலைக்காட்ச்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் பல ரசிகர் பட்டாளமே உள்ளது இது அனைவரும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி. இந்த நிகழச்சி 5 சீசன்களை கடந்து 6 வைத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் தற்போது 13 பேர் மட்டுமே உள்ளன. இந்த ஆறாவது சீசன் தொடங்கி அறுபது நாட்களை முடிந்த நிலையில் இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். வீட்டிற்குள் இவரால் பல பி ரச் சனை கள் வெ டிக் கும் என பலர் எதிர்பார்த்த நிலையில் இவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.
அதுமட்டுமின்றி கடந்த வார எபிசோடுகளில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை இவர் சரியாக செய்யாததால் பலர் இவரை கு ற்ற ம் சா ட்டி னர். மேலும் இந்நிலையில் இவரை பற்றி அவரது நெ ருங் கிய நண்பரும் போட்டியாளருமான மணிகண்டா ச கஜ மாக பேசிய போது தனலட்சுமியிடம் மைனாவின் சம்பளம் குறித்து உ ளறி உள்ளார். மணிகண்டாவும் தனலட்சுமியும் பேசிகொண்டிருக்கும் போது, மைனா வாங்கும் சம்பளதிற்கு கூட தகுந்த வேலையை செ ய்யா மல் விளையாடி வருகிறார் என கூறியுள்ளார்.
உடனே தனலட்சுமி எவ்ளோ சம்பளம் மைனா வாங்குறாங்க என கேட்டுள்ளார் . இதற்கு பதில் அளித்த மணி அவ ஒரு நாளைக்கு மட்டும் 1.50 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறியுள்ளார் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெ ளியே போகும் போது அவருக்கு சம்பளமாக மட்டும் 90 லட்சம் கிடைக்கும் என கூறியுள்ளார். இவர்கள் இருவரும் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் ச ர்ச் சை யை ஏற்படுத்தியுள்ளது…
#Myna getting 1.5 lakh for per day stay 😳😳😳#BiggBossTamil #BiggBoss #Dhana #Myna pic.twitter.com/6akp75ouHP
— Anbu (@Mysteri13472103) December 8, 2022