நடிகர் விஜய் நடித்த கில்லி படத்தில் முதலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க இருந்தவர் இவர் தானம்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தான் தளபதி விஜய். இவர் ஆரம்ப கால கட்டத்தில் பல தோ ல்வி படங்கள் கொடுத்து வந்த நிலையில் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் தான் கில்லி. இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் தரணி. இந்த திரைப்படத்தில் அம்மாவாக ஜானு நடித்திருப்பார். இந்த படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிகை துளசி நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

ஆனால் அப்போது நடிகை துளசி கு ண்டாக இருந்த காரணத்தினால் அந்த வாய்ப்பினை இ ழந்தார். ஆனால் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தான் சர்க்கார். இந்த திரைப்படத்தில் அம்மாவாக நடிகை துளசி நடித்திருப்பார். சில மாதங்களுக்கு முன் எடுத்த ஒரு பேட்டியில் நடிகை துளசி தளபதி விஜய் பற்றி ஒரு சில விஷயங்களை கூறி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ச ர்கார் திரைப்படத்திற்கு முன் விஜய்யுடன் ஏற்கனவே எனக்கு ஒரு திரைப்பட வாய்ப்பை இ ழந்த தையும் கூறியுள்ளார். நான் கில்லி திரைப்படம் எடுக்கும் போது கு ண்டாக இருந்த காரணத்தால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்பொழுது சர்கார் திரைப்படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் நான் எப்பொழுதும் தளபதி விஜய் அவர்களை என்னுடைய மூத்த மகனைப் போல தான் ட்ரீட் பண்ணுவேன். விஜிமா என்று தான் அழைப்பேன். என்னுடைய மகனும் அவரை அண்ணன் என்று தான் உரிமையோட அழைப்பார் என்று கூறினார்.