கேமராவை பா ர்க் காம லே சினிமாவில் 520 படங்கள் நடித்தும் க டைசி யில் கண் பா ர்வை யை இ ழந் த சோ கம்… யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபல வி ல்ல ன் நடிகர் ராஜன் பி தேவ். இவர் மலையாளமாக இருந்தாலும்  ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் பெரும்பாலும் வி ல்ல ன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தென்னிந்திய மொழிகளில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பில் மீது அதிக ஆர்வம் இருந்ததால் படிக்கும் போதே நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இவர் ஆரம்பத்தில் நாடக நடிகராக இருந்த இவர் அதன் பின் தன் திறமையால் வெள்ளித்திரை நடிகராக உயர்ந்தார். கேமராவை பா ர்க் காம லே நடித்து பிரபலமான ராஜன் மலையாள சினிமாவில் நம்பர் ஒன் வி ல்ல ன் நடிகராக திகழ்ந்தார். மேலும் இவர் பாசில் இயக்கத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான மாமாட்டிக்குட்டியம்மைக்கு என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

மேலும் இவர் கிட்டத்திட்டத சுமார் 520 படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர்  அச்சாமக்குட்டியோட அச்சாயன், அச்சன்றே கொ ச்சு மோள்க்கு, மணியறக்கள்ளன் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அதனை தொடர்ந்து லவ் டுடே, பூ மகள் ஊர்வலம், செங்கோட்டை, வாய்மையே வெல்லும் போன்ற 25க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் க டைசி யாக மலையன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கு நீ ரிழி வு நோ ய் ஏற்பட்டதால் கண் பா ர்வை யை இ ழந் தார். அதன் பின் உடல்நலக்குறைவு காரணமாக  இருந்த இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஈ ரல் நோ யால் பா திக் கப் பட்டு 58 வயதில் ம ரண மடை ந்தா ர். அதுமட்டுமின்றி தற்போது வரை இவரது நடிப்பு மக்கள் மத்தியில் இ பா ராட்ட ப்பட் டு வருகிறது…