நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கா தலி யார் தெரியுமா? அட இவங்களா? முதன் முறையாக வெளியான புகைப்படம்… யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தன்னுடைய சொந்த முயற்சியால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் விஜயகாந்த் தான் முதன் முறையாக நடிகர் விஜய்யை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

திரையுலகில் பல நடிகர்கள் தனது மகன் மற்றும் மகள் எதாவது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று எண்ணத்தில் தனது மகனை மகளை திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதுவும் குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக தான் அதிகமாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.  நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தீ தளபதி என்ற பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் திரைப்படத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு வர ஆசைப்பட்டு  தந்தை ஆதரவு இ ல்லா மல் அவரது சொந்த முயற்ச்சியில் பல கு றும் படங்களை அவர் எடுத்துள்ளார்.   சமீபத்தில் கூட நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

தற்போது நடிகர் விஜய் மகன் மட்டுமல்லாமல் மகள் விளையாட்டு துறையில் ஒரு சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் பால் பேட்மிட்டன் விளையாட்டில் கலந்து கொண்டு தற்போது பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது நடிகர் விஜய் மகன் சஞ்சய் வெளிநாட்டில் தனது படிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால்  விஜய் ரசிகர்களுக்கு ஒரு அ திர் ச் சி தரும் வகையில் தமிழ் திரைப்படத்தில் நடித்த இ ளம் நடிகை ராச்சசன் படத்தில் நடித்த நடிகை ரவீனா நடிகர் விஜய் மகனை மிகவும் பி டிக்கு ம் திரைப்படத்தில் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஜோடியாக தான் நடிப்பேன். என இ ளம் நடிகை ரவீனா கூறியுள்ளார். இந்த நடிகைக்கு வெறும் 17 வயது தான் ஆகிறது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது…