தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் பல படங்களில் நடித்தாலும் கிடைக்காத பெயரும் புகழும் ஒரு சில படங்களில் நடித்தாலே கிடைத்து விடுகிறது. திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைவதினால் நடிகைகள் காலம் கடந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் படங்கள் வெற்றி பெற வில்லை என்றாலும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து இவருகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
இப்படி ஓன்று அல்லது இரண்டு படங்களே தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் மக்கள் இன்றும் மறவாத அளவிற்கு மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் ஆந்திராவில் பிறந்து இருந்தாலும் கூட தமிழ் பேசும் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானதாலேயே ரசிகர்களுக்கு இவரை எளிதில் பிடித்து போனது.
மேலும் இவர் மெய்னே தில் துஜ்கோ தியா என்ற ஹிந்தி திரைபடத்தின் மூலம் திரையுலகிற்கு முதன் முறையாக அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைபபங்களில் பா லிவூடில் கலக்கி இருந்தார். இப்படி பாலிவூட்டில் பல படங்கள் நடித்து முடித்த பிறகு தமிழ் திரயுலகில் முதன் முறையாக வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவருக்கு முதல் திரைபபடம் மிகப்பெரிய வெற்றியை தேடி ததந்து. இந்த திரைப்படத்திற்கு பிறகு சில திரைபடங்களில் நடித்து இருந்த இவர் பின் திருமணம் செய்து கொண்டு உடல் எடை கூ டி இருந்தார். இந்நலையில் தற்போது மீண்டும் உடல் எடை கு றைத்து ஆளே அடையாளம் தெரியாதளவிற்கு மாறியுள்ளார்.