இயக்குனர் அட்லீக்கு பிறந்த முதல் குழந்தை… வெளியான புகைப்படத்தை பார்த்து வா யடை த்து போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் இ ளம் இயக்குனராக ஆரம்பித்து தற்போது முக்கியமான இயக்குனராக இருப்பவர் அட்லீ. மேலும் இவர் தெறி, ராஜா ராணி, மெர்சல் போன்ற பல மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் முதன் முதலில் பிரபல இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

மேலும் இவரின் அறிமுக படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹி ட்டா னது. அதுமட்டுமின்றி இவர் மற்ற படங்களை கா ப்பி அ டித் து படம் எடுக்கிறார் என்ற வி மர்ச னம் எ ழுந் தது. அட்லி இயக்கும் திறனுக்கு க ட்டா யம் சல்யூட் அ டிக் க வேண்டும். அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு ஏற்ற படி படங்களை எடுக்கிறார். இவர் நடிகை பிரியா என்பவரை கா தலி த்து வந்தார்.

அதன் பின் இவர்கள் இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டன. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வை ரலா கி வருகிறது. அந்த பதிவில் எங்களுடைய குழந்தைக்கு 5 வயதாகிறது.

அழகான தேவதை, எங்களுக்கு எல்லாமே அவள் தான், அம்மாவும், அப்பாவும் உன்னை அதிகம் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது தான் உங்களோட முதல் குழந்தையா என ரசிகர்கள் கேள்வி எ ழுப் பி க லாய் த்து வருகின்றனர்..