பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதாவின் தம்பியை பார்த்துள்ளீர்களா? அட இந்த பிரபல நடிகர் தான் இவரது தம்பியா? யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

பிரபல தொலைக்காட்ச்சியான விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தினம் தோறும் பல குடும்பங்கள் பார்த்து வருகிறது. அதில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கூறும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அனைத்து தரப்பு குடும்பங்களையும் க வர் ந்து ள்ளது. இதில் கதிர், முல்லை, தனம், மீனா, சத்யமூர்த்தி என பல கதாபா த்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முக்கிய கதாபாத் திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா . இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்களிலும் திரைப்பட ங்களிலும் நடித்துள்ளார். நடிகை சுஜாதாவின் தம்பியின் புகைப்படம் சமூக வலை தளங்களில் வெளியாகி வை ரலாகி வருகிறது.

சகோதரர் பெயர் சூரிய கிரன். நடிகர் ரஜினி காந்த் நடித்து வெளியான ப டி க்காத வன். திரைப்படத்தில் நடிகர் ரஜினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த வகையில் தமிழில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது ஆரம்ப கால கட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்ச த்திரமாக நடித்துள்ளார்.

நடிகர் சூர்யா கிரண் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான காவேரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சமுத்திரம், காசி, கண்ணுக்குள் நிலவு, நினைக்காத நாளில்லை போன்ற ஏராளமான திரைப்பட ங்களில் நடித்துள்ளார். நடிகை சுஜிதா தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலை தளத்தில் வெளியிட்டு இணையத்தில் வை ரலாகி வருகின்றது.