திரையுலகில் தற்போது திரைப்பிரபலங்களின் து யர ச்செய் தி அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, சிலம்பாட்டம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். அந்த தயாரிப்பு நிறுவனத்தில் 3 பங்கு தாரர்களின் ஒருவராக இருக்கும் முரளிதரன் தற்போது அவருக்கு தி டீர் மா ரடை ப்பு ஏற்பட்டு உ யிரி ழந் துள் ளார்.
தற்போது அவருக்கு வயது 66. மேலும் இவர் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், கமல், பிரபு, விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகராக்களுடன் பணி யாற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி இவர் நடிகர் சூர்யாவின் உன்னை நினைத்து திரைப்படத்தையும் நடிகர் விஜய் நடித்த ப்ரியமுடன், பகவதி போன்ற படங்களையும் இவர் தான் தயாரித்து இருக்கிறார். மேலும் இவரது இ றப் பு தற்போது திரைப்பிரபலங்களை பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது..