திரையுலகை பொறுத்தவரை நடிகைகளுக்கு எ திரா க பல ஏ மாற் ற ங்க ள் நடந்து வருகிறது. சினிமா வாய்ப்பு த றுவ தாக கூறி பல பிரபலங்கள் நடிகைகளை ஏ மா ற் றி ப யன் படுத் தி கொள்வார்கள் . மேலும் அந்த வகையில் பா லிவுட் சினிமாவின் பிரபல சீரியல் நடிகை ஒருவர் இயக்குநர் மீது சமீபத்தில் பு கார ளித் துள் ளார்.
சினிமாவில் கா ஸ்டிங் இயக்குனராக இருப்பவர் ஆயுஷ் திவாரி. இவர் தன்னிடம் வா ய்ப் பு கேட்டு வந்த பிரபல சீரியல் நடிகை ஒருவருடன் ர க சிய தொ டர் பில் இ ருந் துள் ளார். இரண்டு வருடங்களாக இருந்து வந்த அந்த தொ டர் பு திருமணத்தில் முடிய வேண்டும் என அ ந்த நடிகை வி ரும் பியதா க வும், ஆனால் அதற்கு இயக்குனர் ம று த்து விட்டாராம்.
ஒரு க ட்ட த் தில் இருவருக்கும் ச ண் டை மு ற் றி நடிகையை திருமணம் செய்ய முடியாது என இயக்குனர் கூறி விட்டாராம். இதனால் க டுப் பா ன அ ந்த நடிகை நேரடியாக சென்று பொ லிசா ரிடன் பு கா ரளி த்து ள் ளார். அந்த நடிகைக்கு இயக்குனர் அ ந்த மாதிரி பு கைப் படங்கள் அ னுப்பி தொ ல்லை கொ டுத்த தாக வும், அ டித் து து ரத் திய தா கவும் அவர் மீது வ ழக் கு கொடுத்துள்ளார்.
மேலும் அந்த நடிகையின் எ திர் காலம் கருத்தில் கொண்டு அவரது பெயரை வெளியில் சொல்லாமல் நடந்த வி ஷயத் தை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்..