தி டீரெ ன ச ரிந் து வி ழுந் த அசீம்!! பிக்பாஸ் வீட்டில் அசீம் க வலை க்கி டம்… அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா??

செய்திகள் வைரல் வீடியோ

பிரபல விஜய் தொலைக்காட்ச்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அசீம். இவர் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான பல் சீரியல்களில் நடித்துள்ளார்.

சீரியல் நடிகர், சின்னத்திரை பிரபலம்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அசீம், பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஹவுஸ் மேட்டுகளுடன் ச ண்டை போ டுவ தை வா டிக்கை யாக கொண்டுள்ளார். டாஸ்க் என்றாலே அசீம் எப்படியும் ச ண்டை போ ட்டு விடுவார் என முன் கூட்டியே தெரிந்து விடும்..

மேலும் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏ லிய ன்கள் மற்றும் ப ழங் குடி இன மக்கள் டாஸ்க்கின் போது அமுதவாணனை அ டித் துள் ளார் அசீம். இது தொ டர் பான புரமோவில் அசீம் அ டித் தது முழுவதுமாக கா ட்ட ப்ப டாத நிலையில் அவர் அ டித்த வீடியோ கா ட்சிக ளை நெட்டிசன்கள் வை ரலாக் கி வருகின்றனர்.

அசீம் பிக்பாஸ் வீட்டில் நின்ற நிலையில் தி டீரெ ன ச ரிந் து வி ழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது கார்டன் ஏரியாவில் அசீம்மும் கதிரும் அம ர் ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழுந்து நிற்கும் அசீம் தி டீரெ ன அப்படியே ம யங் விழுகிறார். மூச்சு பே ச்சி ல்லா மல் கிடக்கும் அசீம்மை எழுப்பியும் எந்த அசைவும் இல்லை. இதையடுத்து தண்ணீர் கொடுத்து அவரை மெடிக்கல் ரூம்முக்குள் தூ க்கி செல்கின்றனர் ..