தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் கு ணச் சித் திர வே டங் களில் நடித்து வருகிறார். நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானார்.
மா ர்க் கெட் இருந்த வரை நடிகையாக கலக்கி வந்த இவர் அதன் பின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது என இருந்தார். தற்போது அதிகமாக அம்மா, அண்ணி போன்ற வே டங்க ளில் நடித்து வருகிறார். க டைசி யாக மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் உடல்நலக் கு றைவு ஏ ற்ப ட்டு ம ரண மடை ந்து ள்ளா ர். இப்போது தான் மீனா கணவர் இ ழப் பில் இருந்து கொ ஞ்ச ம் கொ ஞ்ச மாக வெளியே வருகிறார்.
இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவின் மறுமணம் குறித்து தகவல்கள் ப ரவி வருகிறது. மீனாவிற்கு வி ருப் பம் இ ல்லை என்றாலும் பெற்றோர்களின் க ட்டா யத் தால் இரண்டாம் திருமணத்திற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் குடும்ப நண்பரை தன அவர் திருமணம் செய்கிறார் என செய்திகள் ப ரவி வருகிறது..
ஆனால் இது குறித்து நடிகை மீனா தரப்பில் இருந்து எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் இது முற்றிலும் இது வ தந் தி என பலர் கூறி வருகின்றன..