சீரியல் நடிகை ஸ்ரேயா தங்கை தோள் மீது கை போட்ட சித்து!! க டுப் பா கி ஸ்ரேயா செய்த செயலை பாருங்க… என்ன செய்தார் தெரியுமா??

சினிமா வீடியோ

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 மக்களிடம் நல்ல வரவேற்ப்பை  பெற்று வருகிறது. இந்த சீரியலை குளோபல் வில்லேஜர்ஸ் தயாரித்து பிரவீன் பென்னட் இயக்கியுள்ளார். முதல் சீசனில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடித்துள்ளனர். இது 2017 முதல் 2019 வரை ஓடியது. தற்போது இந்த தொடர் இரண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது சீசன் இந்தி சீரியலான தியா அவுர் பாத்தி ஹம் ஸ்டார்பிளஸின் ரீமேக் ஆகும்.

இதில் கதாநாயகனாக சித்து நடிக்கிறார். முதல் சீசனில் நடித்த நடிகை ஆல்யா மானசா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த சீரியலில் ஆல்யா மானசா, சித்து சித், ஸ்ரீநிதி சுதர்ஷன், பிரவீணா லலிதாபாய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த சீரியலில் படித்த இ ளம் பெண் தன் கனவுகளை ம றந் து படிக்காத தன் கணவருக்காக வாழும் கதாபாத்திரத்தில் ஆல்யாவும் பேக்கரி ஸ்வீட் கடை நடத்துபவராக சித்துவும் நடித்து வருகின்றனர்.

நடிகர் சித்து தன்னுடன் நடித்த ஷ்ரேயா என்பவரை கா தலித் து திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு நிகழ்ச்சியின் போது தனது மனைவியின் தங்கை தோள் மீது கை போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ஷ்ரேயா தனது தங்கையை இ ழுத் து இந்த பக்கம் விட்டார்.  கியூட் ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண Watch The Video Below…