25 வயது இ ளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட 45 வயது நபருக்கு நடந்த சோ கம், திருமணமான ஐந்தே மாதங்களில் த ற் கொ லை செய்து கொண்ட ச ம்ப வ ம் பெரும் ப ர ப ரப் பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடாக மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி சங்கரப்பா. இவருக்கு வயது 45. தலையில் மு டி இ ல்லா த காரணத்தால் 60 வயது போல் கா ட்சி யளி க்கும் சங்கரப்பாவிற்கு மேகனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
மேகனா கணவனால் கை விட ப் பட்ட 25 வயது இ ளம் பெண். கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு வாழ்க்கை தரும் எண்ணத்தில் சங்கரப்பா மேகனாவை திருமணம் செய்ய முடிவெடுத்து இவர்கள் இருவருக்கும் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. கடந்த அக்டோபர் 19ல் நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வை ரலா னது. இதனால் சங்கரப்பா மிகவும் பிரபலமடைந்தார். 90’ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் 45 வயது நபருக்கு திருமணம் ஆகி விட்டதே என்று பலர் இவரை வசைபாடவும் செய்தனர்.
மேலும் திருமணம் முடிந்த பின் இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வது, வீடியோக்களை அப்லோட் செய்வது என்று சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த சில தினங்களாக சங்கரப்பாவின் வாழ்க்கையில் பி ரச் சனை களை சந்தித்து வந்துள்ளார். மாமியார் மருமகள் ச ண்டை யால் மனம் நொ ந்து போயுள்ளார். இதனால் அருகில் இருந்த தோப்பில் அதிகாலை சென்ற சங்கரப்பா த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். Youtube Video Code Embed Credits: Behindwoods Air
இது குறித்து அவர் மனைவி மேகனா கூறுகையில் நானும் எனது கணவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். ஆனால் எனது மாமியார் அடிக்கடி எங்களிடம் ச ண் டை யி ட்டு வந்தார். இப்படி ச ண் டை போட்டுக்கொண்டிருந்தால் என்னால் நிம்மதியாக வாழ மு டிய வி ல்லை என்று கணவர் அவரது தாயாரிடம் கூற, அவர் “செ த் து ப் போடா” எனக் கூறினார். அதனால் என் கணவர் ம ன மு டைந் து இ றந் து விட்டார் என வா க் குமூ லம் அளித்துள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தினரிடம் வி சாரி க்கு ம் பொழுது நாய் வளர்ப்பதில் மாமியார்-மருமகள் இடையே ஏற்ப்பட்ட ச ண்டை காரணமாக, தாயை ஆ தரி த்து பேசிய சங்கரப்பாவை மேகனா க டுமை யாக தி ட்டி யுள் ளார் அதனாலேயே ம ன மு டைந்து சங்கரப்பா தூ க் கி ல் தொ ங் கி விட்டார் என கூறியுள்ளனர். மேகனா தற்போது 4 மாத க ர்ப் பிணி யாக உள்ளார். மாமியார் மருமகள் ச ண்டை யில் ம னம் நொ ந்த சங்கரப்பா தனது உயி ரை மா ய்த் துள் ளார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video…