டேய்.. ச ப்பா த்திக ட்டை யை வைத்து ரவீந்தரை மி ர ட் டிய மஹாலட்சுமி!! என்ன மனுஷன் இப்படி ப யப் படு றா ரு வீடியோ இதோ…!!

வீடியோ

தமிழ் சினிமாவில் லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர். பல படங்களை தயாரித்து வருகிறார். இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார். மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல். இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு காலடி எடுத்து வைத்தார்.

தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை க லக் கி வருகிறார். அண்மையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை க வர் ந்து இ ழுத் தார். இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. பலர் இவர்களது திருமணத்தினை கி ண்ட லடி த்து வருகின்றனர். இருப்பினும் எதை பற்றியும் க வலை ப்ப டா மல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டார். ரவீந்தர்.

ரசிகர்களும் நெ கட் டிவ் வி மர்ச னங் களை க ண்டு க்காதீ ங்க உங்க வாழ்க்கையை எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அட்வைஸ் கூறி வருகின்றனர். தற்போது ரவீந்தரை மகாலட்சுமி மி ரட் டியு ள் ளார். அதுவும் ச ப்பா த்தி க்க ட்டை யை வைத்து மி ரட் டி இருக்கிறார். ரவீந்தர் பிக்பாஸ் 6வது நிகழ்ச்சியை வி மர்ச னம் செய்ய போவதாக கூற மகாலட்சுமி க டுப் பாகி அவரை மி ரட் டியு ள் ளார். அவரது மி ரட் டலு க்கு ரவீந்தர் ப யந் துள் ளார். இந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் வைர லாகி வருகிறது.