விக்ரம் படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மீன் வ றுத் து சாப்பிடும் மைனா நந்தினி!! வீடியோவை வெளியிட்டு நெகிழ்ந்த மைனா…!!

சினிமா வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடுங்கி நந்தினி. இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் நலன் வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நாடகத்தின் மூலம்  பிரபலமாகினார். நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார். பலர் இவரை கே லி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர். இதனாலேயே இவரை பலருக்கும் பி டிக் கிறது. இவர் சின்னத்திரை நடிகரான யோகேஷ் என்பவரை கா தலி த்து திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது. இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்துள்ளார் மைனா.

தற்போது படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து  வருகின்றனர். வீடியோவையும் இணையத்தில் வெ கு வாக ஷேர் செய்து வருகின்றனர்..