யாருக்கெல்லாம் 15 லட்சம் வேணும்… அப்ப இந்த டா ஸ்க் ஜெய்ச்சி வாங்கிட்டு போங்க… வெ ரி சிம்பிள்…!!

சினிமா வீடியோ

தமிழில் பிக்பாஸ் வெற்றிகரமாக ஐந்து சீசன்களை முடித்து விட்டது. 5 சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். தற்போது இந்த 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்றது. புதிதாக தொடங்கப்பட்ட BiggBoss Ultimate-லிருந்து கமல் வி லகி விட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.

தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். குறிப்பாக தமிழில் வெளியாகும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கு பல ரசிகர்கள் உண்டு. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கி ளிப் புகள் 3 மணிநேர எபிசோடாக வாரம் தோறும் ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.

BiggBoss Ultimate நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெ ளியேற்ற ப்பட்டு ள்ளனர். மிகவும் எதிர் பார்க்கப்பட ஓவியா மற்றும் பரணி கலந்து கொள்ளவில்லை இவர்கள் இருவரும் Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் 50 நாட்களை கடந்து விட்ட நிலையில் இனிமேல் அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகமே. Youtube Video embed code credits: Disney + hotstar Tamil தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் 15 லட்சத்திற்க்காக ஜூலி மற்றும் ஸ்ருதி இருவருக்கு இடையேயும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதனால் பிக்பாஸ் டாஸ்க்கில் ஜெயிப்பர்வர்களுக்கே 15 லட்சம் தரப்படும் என்று கூறுகிறார். அதனால் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் சேற்றில் கிடக்கும் பந்துகளை பொ று க் கி தங்கள் கூடையில் போட வேண்டும். முதல் கட்ட போட்டியில் ஸ்ருதி வெற்றி பெற்றுள்ளார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the biggboss promo below…