பூண்டை நாம் சமையலுக்கு பயன்ப்படுத்துகிறோம். இதில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. பொந்துக்கு நோ ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை பூண்டுக்கு உள்ளது. பூண்டு உடலுக்கு நல்லது என்பது தெரியும். அந்த பூண்டு உங்க டாய்லெட்டுக்கும் ரொம்ப நல்லது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம் நாம் இரவு தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதை நன்றாகத் தட்டி க ழிவ றையில் போட்டு விட வேண்டும். மறு நாள் காலையில் எழுந்து அந்த டாய்லெட்டை சுத்தம் செய்தால் கி ருமித் தொ ல்லை நீங்கி விடும். மேலும் இதேபோல் இன்னொரு ஐடியாவும் இருக்கிறது. தண்ணீரில் கொதிக்க கொதிக்க பூண்டை ந றுக் கிப் போட வேண்டும். அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து 15 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும்.
மேலும் தொடர்ந்து அந்த தண்ணீரை வடிகட்டி, அதை இரவு நாம் தூங்கும் முன்பு கழிவறையில் ஊற்ற வேண்டும். மறுநாள் காலையில் இதை தேய்த்துக் கழுவினால் டாய்லெட்டில் துர் நா ற்றம் இருக்காது. வாரம் இரு முறை இப்படி செய்தால் உங்கள் டாய்லெட்டில் கரையும் படியாது. பா க்டீ ரியாக்க ளும் அ ழிந்து விடும். இதை செய்து பாருங்க…