இரண்டாவது கணவருடன் இரண்டாம் முறை க ர்ப்ப மாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!! அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

சினிமா

சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மைனா நந்தினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை மைனா நந்தினிக்கு ஏற்கனவே ஒரு சீரியல் நடிகருடன் திருமணம் ஆகி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு அவர் ம ர ணம டைந் து விட்டார்.

அதன் பிறகு இரண்டாவதாக நடிகர் யோகேஸ்வரன் என்பருடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் இதே தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத்தம்பி போன்ற பல சீரியல்களில்நடித்துள்ளார்.

நடிகை மைனா கேடி பில்லா கி ல்லாடி ரங்கா, வம்சம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.மேலும்  நடிப்பைத் தாண்டி இவரின் நகைச்சுவை பேச்சுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது அவர் கணவர் யோகேஷுடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நேரத்தில் தான் மைனா க ர்ப்ப மாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் மைனா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றன.

அதன் பிறகு தான் தெரிகிறது . மைனா முதன் முறையாக க ர்ப்ப மாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் அது. கொஞ்ச நேரத்தில் கு ழப் பி விட்டது. அவர் போனை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படம் இருந்தது.அதானால்  பதிவு செய்தேன் என மைனா கூறியுள்ளார்..