திருமணத்திற்கு பின் தனது கணவருடன் முதல் முறையாக இணைந்து நடிகை ரித்திகா வெளியிட்ட புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ரித்திகா. இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இதற்க்கு முன் குக் வித் கோ மாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை ரித்திகா கடந்த 19ஆம் தேதி வினு என்பவரை திருமணம் செய்துகொண்டார். ரித்திகாவின் கணவர் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம்.

இவர்களுடைய திருமணம் மற்றும் ரிசப்ஷன் புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தில் வை ரலாகி வருகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் தங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரித்திகா பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..