முதல் திருமணம் வி வாக ரத்தி ற்கு பிறகு 12 வருடங்கள் கழித்து மீண்டும் இரண்டாம் திருமணம் செய்யவிருக்கும் பிரபல நடிகர் பிரசாந்த்!! மணப்பெண் யார் தெரியுமா? புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில்  ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் அந்த காலகட்டங்க்ளில் திரையுலகில் காதல் நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் வாரிசு நடிகரான இவர் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். இவர் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த நடிகர் பிரசாந்த் திரையுலகின் மீது கொண்ட ஆர்வத்தால் 17-வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் 1990-ல் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதுமட்டுமின்றி இவர் நடித்த பிரசாந்த் முதல் திரைப்படத்திலேயே தனது அழகான தோற்றம் மற்றும் நடிப்பால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்களில் முன்னணி நடிகராக நடித்து வந்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன், பூ மகள் ஊர்வலம், ஜீன்ஸ் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் நடித்த ஜீன்ஸ் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் இவருக்கு திரையுலகில் முன்னணி பிரபலம் என்ற அந்தஸ்த்தை பெற்று தந்தது.  இவர் இறுதியாக அடைக்கலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அதன் பின் இவர் நீண்ட காலம் சினிமாவில் பார்க்க மு டியா மல் போய் விட்டது. அதன் பிறகு நடிகர் பிரசாந்த் 2005-ம் ஆண்டு குடும்பத்தினர் முன்னிலையில் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் கிரகலட்சுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணமாகி உள்ளதாக தகவல் வெளியானது.

கிரகலட்சுமி கல்லூரியில் படிக்கும் போது தனது தோழியின் அண்ணனான வேணு பிரசாந்த் என்பவரை கா தலி த்து 1988-ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின் இருவரும் அவரவர் வீட்டில் தனித்து வாழ்ந்து வாழ்ந்த நிலையில் அதை ஏற்று கொள்ளாத நிலையில் இருவரும் பி ரி ந்து விட்டனர். மேலும் வேணு பிரசாந்தும் லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இந்நிலையில் கிரகலக்ஷ்மியும் பிரசாந்தை திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கையில் திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்து குழ்நதை பிறந்த நிலையில் தனது மனைவிக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணம் ஆனதை தெரிந்த நடிகர் பிரசாந்த் உடனே அவர் மீது கா வல் து றையில் பு கார் அளித்து அவரை வி வகா ரத் து செய்து விட்டார். தற்போது 48 வயதாகும் நடிகர் பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம் செய்வதாக ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

முதல் திருமணம் தோ ல்வியில் முடிந்த நிலையில்  சமீபத்தில் தான் வி வாகர த்து பெற்றுள்ளார். இதனால் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க தியாகராஜன் ஏற்பாடு செய்து வருகிறாராம். விரைவில் இது பற்றிய அறிவிப்பை தியாகராஜன் வெளியிட போகிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் பிரசாந்த்தின் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…