திரையுலகில் அ திர் ச்சி மேல் அ திர் ச்சி… சற்றுமுன் பிரபல நடிகர் தி டீர் ம ரண ம்!! சோ கத் தில் உ றைந் த திரைப் பிரபலங்கள்…!!

சினிமா

பிரபல மலையாள நடிகரான கேரளாவின் திருச்சூர் வாழப்பள்ளியைச் சேர்ந்த பாபுராஜ் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் என்ற பகுதியில் வசித்து வருகிறார். நாடகத் துறையில் சிறந்து விளங்கிய பாபுராஜ், அதன் மூலம் மலையாள திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார்.

மேலும் இவர் ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். ஆண்ட்ராய்டு கு ஞ்சப் பன், சிஐஏ, மாஸ்டர் பீஸ், கு ண்டா ஜெயன், பிரேக்கிங் நியூஸ், மனோஹரம், அர்ச்சனா 31 நாட் அவுட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தி டீரென நெ ஞ்சு வ லியா ல் து டித்த இவரை குடும்பத்தினர்கள் உடனடியாக ஓமச்சேரியில் உள்ள தனியார் ம ருத்து வமனை யில் அ னும தித் தனர். மேலும் தொடர்ந்து இவருக்கு தீ விர சி கிச் சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் அவர் சி கிச் சை ப லனி ன்றி இன்று உ யிரி ழந்து ள்ளார். நடிகர் பாபுராஜின் இந்த தி டீர் ம ரண ம் மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.