என்னது… தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி எதனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்… இதோ நீங்களே பாருங்க…!!

ஹெல்த்

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சிலருக்கு உடல் எடையை குறைப்பது தான் மிக பெரிய பி ரச்சனையாக உள்ளது. உடல் எடையை குறைக்க பட்டையில் தேனை சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் செ ரிமா னம் சீராக நடைபெறும். மேலும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதன் மூலமாக கொ ழுப்பு க்களை கரைக்கிறது. மேலும்  ஒரு டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேனை ஒன்றாக நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

மேலும் 1 ஸ்பூன் திரிபலாவை நீரில் இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அதில் தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலனை அளிக்கிறது. வேப்பம் பூவை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். உடல் எடையை குறைப்பதற்கு சிறிதளவு வேப்பம்பூவை தட்டி அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

அதுமட்டுமின்றி ரோஜாப் பூவின் இதழை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். ரோஜாப்பூ இதழை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி, அதில் தேன் சேர்த்து தினமும் ஒரு முறை குடித்து வந்தால் மிக நல்லது.  நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

மேலும் இது போன்ற இயற்கை சார்ந்த பானங்களை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இ ல்லா மல் உடல் எடை குறைந்து விடும். இவை செரிமானத்தை மேம்படுத்துகிறது…