திரையுலகை பொறுத்தவரை பல பி ரச்ச னைக ள் மற்றும் ச ர்ச் சைக ளில் சி க்கி க்கொ ள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பிரபல நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான சைத்ரா பி னாயி லை கு டித் து ள்ள ச ம்ப வம் பெரும் ப ரப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கன்னட சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக உள்ளார்.
மேலும் இவர் சினிமாவில் பிரபலமானதை தொடர்ந்து கன்னடத்தில் ஒளிபரப்பான BIG BOSS சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார். சமீபத்தில் தான் இவர் தனது வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர் கடந்த மாதம் தான் கா தலித் து வந்த நாகார்ஜூனன் என்ற தொழிலதிபரை கல்யாண ம் செய்து கொண்டார்.
இவ்ரகள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக கா தலி த்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இவரும் அவரது காதல் கணவரான நாகர்ஜூனும் இவர்கள் இருவரும் காதலித்து வந்த காலங்களில் நெ ருக் க மான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். நடிகை சைத்ராவின் வீட்டுக்கு வந்த நாகர்ஜூனின் குடும்பத்தினர் தங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை.
இதனால் நாங்கள் இருவரும் இந்த கால்யாணத்தை முறித்துக்கொள்ள வேண்டும். இதன் காரணமாக மன அ ழுத் தத் திற்கு ஆளான நடிகை சைத்ரா நேற்று தனது வீட்டில் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார். நடிகை சைத்ரா தற்போது பி னாயி லை குடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை மீட்டு குடும்பத்தினர் சி கிச் சைக் காக கோலாரில் உள்ள தனியார் ம ருத்து வம னை யில் அவரை சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீ விர சி கிச் சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து போ லீசார் அவரது கணவரிடம் தீ விர வி சா ரணை நடத்தி வருகின்றனர். நடிகை சைத்ரா கண் முழித்து கூறினால் மட்டுமே உ ண்மை தெரியவரும் என காவல் து றையி னர் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…