சாலை ஓரங்களில் நாம் பார்க்கும் இடத்தில் பல செடிகள் வளர்ந்து கிடக்கும் ஆனால் அந்த செடிகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்கு தெரியாது. அந்த வகையில் ரோட்டோரத்தில் பராமரிப்பு இ ல்லா த இடங்களில் எருக்கன் செடி வளர்ந்து இருக்கும். அதுமட்டுமின்றி அந்த செடி தண்ணீரே இ ல்லா மல் 12 ஆண்டுகள் வளர முடியும். வெயில், மழை என எதுக்கும் அச ராமல் இது வளரும்.
மேலும் பொதுவாக எருக்கன் செடியின் நன்மைகள் நமக்கு தெரியாமல் இருக்கும். பா ம்பு க டித் தவர் களு க்கு எருக்கன் இலைகளை அரைத்து இரு சின்ன உருண்டை களாக சாப்பிடக் கொடுக்கலாம். இதனால் பாம்பு க டியி ன் வ லி கு றைவ தோடு வி சம் பர வும் வே கமும் கட்டுப்படும். இதேபோல் ஆண், பெண் உடலில் வரும் பு ண், பரு, சொ றி ஆகியவற்றுக்கும் எருக்கன் செடி பூவை எடுத்து நன்கு வெயிலில் கா ய வைத்து தூ ளாக்கி இதை நாட்டு கருப்பட்டியோடு சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் அந்த நோ ய்கள் குணமாகும்.
அதேபோல் குழந்தைகளின் வ யிறு வ லி, கி றுமித் தொ ல்லை, ப சியி ன்மை போக்கவும் 5 சொட்டு வரை எருக்கன் செடி இலை சாறு குடித்தால் குணமாகும். இதேபோல் தே ள் க டிக்கும் எருக்கை இலை சாறை குடிக்கலாம். கூடவே தே ள் க டித்த இடத்தில் எருக்கம் இலையை கச க்கி அந்த இடத்தில் வைக்கலாம். இதனால் வ லி குறையும். கூடவே விச மும் இறங்கும்.
மேலும் இதேபோல் மூட்டுவ லி, கு திகால் வ லி போக்க எருக்கன் இலை பயன்படுகிறது. இந்தஎருக்கன் செடியை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள். மருந்தாக்கி விடுங்கள் நம் கண்முன்னே கிடக்கும் இந்த மூலிகையை இனி தவற விட வேண்டாம்…