திரையுலகை பொறுத்தவரை ஒன்று இரண்டு திருமணங்கள் செய்துக்கொள்வது ஒன்று புதிதல்ல. அப்படி இருக்கும் இந்த காலகட்டத்தில் திரையுலகில் கா தலி த்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திரங்களில் ஒருவர் நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் திரைப்படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே கா தல் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த மே மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இவர்கள் இருவரும் பாரிஸுக்கு ஹனிமூன் சென்றிந்தார்கள். அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் இந்நிலையில் தற்போது நடிகை நிக்கி கல்ராணி க ர்ப் ப மாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர்கள் பெற்றோர்கள் ஆக விருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் தகவல் குறித்து நடிகை நிக்கி கல்ராணி – ஆதி இருவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான எந் ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை. அனால் இது பற்றி அவர்கள் சொன்னால் மட்டுமே உண்மையா? இல்லையா? என்று தெரிய வரும்…