சீரியல் நடிகை ரித்திகாவுக்கு திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா? மாப்பிள்ளை விஜய் டிவி பிரபலம் தான்… யாருன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க…!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சீரியலைத் தாண்டி, ரியாலிட்டு ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. அதிலும் குறிப்பாக விஜய் டிவி மற்ற சேனல்களை விட புது புது நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த வகையில் பிக்பாஸ், குக் வித் கோ மாளி இந்த இரண்டு நிகழச்சிகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குக் வித் கோ மாளி நிகழ்ச்சி சீசன் 2 வில்  அஷ்வினுக்கு அடுத்து அடுத்த படியாக அதிக ரசிகர்களை க வர் ந்த வர் தான் நடிகை ரித்திகா.  இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான, ராஜா ராணி சீரியலில் வினோ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும் முதன் முதலாக இவர் இந்த அசீரியலில் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். மேலும் அதன் பின் பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது கூட இவர் பாக்கியலட்சுமி சீரியலில், அமிர்தா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

ஆனால் இவரது கணவர் இ றந் து விட்டார். இவர் இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்க்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் கா தலி த்து வருகின்றன. இவர்கள் இருவருக்கும் எப்போது கல்யாணம் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த  நிலையில் தற்போது உண்மையிலையே அவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.

மேலும் இவர் டிடி-யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ரித்திகா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை டிடி பகிர்ந்து கியூட் கல்யாண பொண்ணு என்று தெரிவித்துள்ளார். விரைவில் மாப்பிள்ளை யார் என்று ரித்திகா கூறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன..