தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்றழைக்கப்பட்டவர் நடிகை சினேகா. இவர் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
மேலும் இவர் நடிகர் பிரசன்னாவை கா தலி த்து 11 மே 2012ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் அடிக்கடி தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.
திரையுலகில் சிறந்த ஜோடிகளாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளன. நன்றாக வாழ்ந்துக் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் இரு சின்ன வி ரிச ல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை சினேகா தனது கணவரை பி ரிந் து வாழ்ந்து வருவதாகவும், குடும்ப ச ண்டை காரணமாக வி லகி இருக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது இவர்கள் இந்த பி ரச்ச னைக் கு மு ற் றுப் புள்ளி வைக்கும் வகையில் ரொ மான் ஸ் புகைப்படத்தை வெளியிட்டு வ தந் திக் கு ப தில டி கொடுத்துள்ளனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை? இல்லையா? என்று அவர்கள் கூறினால் மட்டுமே தெரியும்…