பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல்கள் பல மக்களை க வர் ந்து இருக்கும் பல சீரியல் இருந்து வந்தாலும் கூட பலரின் மனதை ஈர்த்து வருகிறது. அதில் ஒன்று பா வம் கணேஷன் சீரியல். இந்த சீரியல் மூலமாக பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
மேலும் இந்த தொடரில் குணவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேகா கவுடா. இவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இதில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தான் கலக்க போவது யாரு நிகழச்சி மூலம் பிரபலமானவர். நடிகர் நவீன். சில மாதங்களுக்கு முன் அவர் மனைவி அவரின் மீது ஒரு பு கா ரை தெரிவித்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது 2007 ஆம் ஆண்டில் இருந்தே எனக்கு நவீனை தெரியும். சிறு வயதில் நவீனின் தங்கையிடம் டியூசன் செல்வதற்காக நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்ற போது எங்கள் இருவருக்கும் ப ழக் கம் ஏற்பட்டது. ஒரு நாள் வீட்டில் நாங்கள் தனியாக இருந்த போது நவீன் எனக்கு பா லி ய ல் து ன்பு றுத் தல் கொடுத்தார். அவர் என்னுடன் கடைசி வரை இருப்பார் என்று நம்பினேன்.
ஆனால் அவர் ஏற்றது போல நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை ஏ மாற் றி விட்டார். நவீன் சில மாதங்களில் ஜா மினி ல் இருந்து வெளியே வந்தார். வந்த அவர் தனது காதலி கிருஷ்ணகுமாரியுடன் வாழ்ந்து வந்தார். அவருடன் இணைந்து அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார். ஆனால் அவர்களது திருமணம் நடந்து முடிந்ததா இல்லையா என்றே பலருக்கும் ச ந்தேகம் இருந்து வருகிறது.
இவர் முதல் மனைவியிடம் இருந்து வி வகா ரத் து பெற்றாரா இல்லையா என்ற தகவலை நவீன் சொல்லவில்லை. அப்படி இருக்கும் நிலையில் நவீனுக்கும். கிருஷ்ணாகுமாரிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது..