தற்போது திரையுலகில் சினிமா பிரபலங்களின் து யரச் செய்திகள் தான் அதிகமாக வெளிவருகிறது. அந்த வகையில் சீரியல் நடிகர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு தி டீரெ ன மா ரடை ப் பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே உ யிரி ழந்து விட்டார்.
நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி இவருக்கு வயது தற்போது 46 இவர் ஹிந்தியில் குசும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் சில சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவர் 2015ம் ஆண்டு ஈரா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
அதன் பின் இவர்கள் இருவருக்கும் க ருத் து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பி ரிந்து விட்டனர். அதன் பின் 2017ம் ஆண்டு மாடல் அழகி அலெசியாவை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர் தனது உடலை கம்பீரமாக வைப்பதற்கு ஆர்வம் கொண்ட அவர், உடற்பயிற்சி செய்வது, ஜிம்மிற்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் இந்நிலையில் இன்று காலை ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்த போது தி டீர் மா ரடை ப்பு ஏற்பட்டு கீழே சு ருண் டு வி ழுந் தார். உடனே அவரை அருகில் இருந்த ம ருத்து வமனைக் கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தீ விர சி கிச் சை அளிக்கப்பட்ட நிலையில், ஆனால் சி கிச் சை ப லனி னறி இறந்து விட்டார். இவரது மறைவு திரைபிரபலங்கள், ரசிகர்களை சோ கத் தில் ஆ ழ்த் தியது…