தமிழ் சினிமாவில் ச ர்ச் சை இயக்குனர் என்றால் அது சில பேரை சொல்லலாம். திரௌபதி படத்தில் பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பி ரச்ச னைகளு க்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது. பதிவு திருமண ஊ ழல் களை சுட்டி காட்டியும். சமூகத்தில் நிலவும் ஜா தி கொ டுமைக ளையும், சாதி வெ றியர்க ளையும், பா திக்க ப்பட்டோ ரின் அ வல ங் களை யும் மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் திரௌபதி.
இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட ச மூகத்தினரை இ ழிவா க காண்பித்து விட்டார்.என்று ஒரு ச ர் ச்சை வெ டித்த து. இந்த படத்தில் திரௌபதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா ஏற்கனவே ‘டூ லேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆன யோகி பாபு நடித்த ‘மாண்டேலே’ படத்திலும் நடித்து இருந்தார்.
மேலும் இந்த படம் ரசிகர்களை மிகவும் க வர்ந் தது. இந்த படத்தில் ஒரு போஸ்ட் வுமனாக நடித்து இருந்தார் ஷீலா. இந்த இரண்டு படங்களிலும் கிராமத்து லுக்கில் நடித்திருந்தார். பலர் இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று தான் நினைதது வந்தனர். ஆனால் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதிலும் கடலுக்கு நடுவே மாலை மாற்றி வித்யாசமாக திருமணம் செய்து கொண்டுள்ளார் ஷீலா. இவர் நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் கு றும் படத்தில் நடிக்கும் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் பெற்றோர்கள் எ திர்ப் பை மீ றி திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இந்த தகவல் வை ரலாகி வருகிறது…