சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் எளிதான விஷயமல்ல. அதுவும் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து அனைத்து மொழிகளிலும் தெரிவது அவ்வளவு எளிதான விசயமல்ல. எத்தனையோ நடிகைகள் வேறு ஒரு மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி அதன் பின் எதாவது ஒரு நடிகரோ அல்லது இயக்குனர் சொந்த மொழியில் வாய்ப்பு கொடுக்க அந்த மொழியில் முன்னணி நடிகையாகவும் உச்ச நடிகையாக வளர்ந்து வருகிறார்கள்.
மேலும் இப்படி பிரபல நடிகை ஜந்த்ரிலாக்கு இவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சி கிச் சை அளிக்கப்பட்டு வருகிறது. வங்காள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜந்த்ரிலா சர்மா. இவர் ஏற்கனவே இரண்டு முறை பு ற் று நோ யா ல் பா திக்க ப்பட்டதை அடுத்து சி கிச் சை பெற்று கு ணம டைந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ப க்க வா த த்தா ல் பா திக் கப் பட்டு ஹவுராவில் உள்ள ம ருத்து வமனை யில் அ னும திக் கப் பட்டு ள்ளார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோ சமாக இருப்பதாக கூறப்படுகிறது. ம ருத் துவர்களி ன் அறிக்கையில், அவரது மூளையில் பல க ட்டி கள் இருப்பதாகவும் இதனால் அவரது உடல்நிலை மோ சமடை ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கோ மாவி ல் உள்ள அவரை தொடர்ந்து வென்டிலேட்டரில் வைத்து கண் காணித்து வருகின்றனர். இந்த செய்தி ரசிகர்களை வ ருத்த த்தில் ஆ ழ்த் தியு ள்ளது. இவர் விரைவில் கு ணமடைய திரையுலகினரும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றன.
அது மட்டுமல்லாமல் இ ளம் வயதில் இவருக்கு ஏன் இப்படி ஆனது என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த புகைபப்டம் அவர்களுக்கு பதிலகிக்கும் விதமாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..