இது என்ன கொ டுமையா இருக்கு… இந்த வயதில் பிரபல நடிகை கஸ்தூரி மீண்டும் க ர்ப் பமா?? அவரே வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து கு ழப் பத் தில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் கடந்த வருடங்களுக்கு முன் ஆ த்தா உன் கையில் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

மேலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கஸ்தூரி 2000ஆம் ஆண்டில் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளன. நடிகை கஸ்தூரி அவரது மகளை வெளிநாட்டில் இருக்கும் அவரது கணவரிடம் விட்டு விட்டு மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

தற்போது இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை தான் க ர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் Mr. Pregnant என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதில் எடுத்த புகைப்படம் என்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.