அக்கா, தங்கை என இருவரையும் திருமணம் செய்துக்கொண்டும் பிரபல நடிகையை வி டாம ல் கா தலி த்த நடிகர் கார்த்திக்!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர், நடிகைகளின் மறைத்து வைத்த வி ஷயங் களை வெளியில் கூறி வருகிறார். பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான். அதில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில் நடிகை ஸ்ரீபிரியாவின் காதல் கதையை பற்றி கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீ பிரியா அந்த காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். ஸ்ரீபிரியா.

மேலும் அதே போல் நடிகர் கார்த்திக்கும் முன்னணி நடிகராக வலம் கொடிக்கட்டி பறந்தார். இருவருக்கும் திருமணமாகிய பின்னும் கூட நடிகர் கார்த்திக் திருமணத்திற்குப் பிறகும் தன்னை விட வயது மூத்த நடிகை ஸ்ரீபிரியாவை து ரத் தி து ரத் தி கா தலித் துள்ளா ராம்.

ஒரு கட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியாவுக்கும் கார்த்திக் மீது ஈடுபாடு வர இருவரும் கா தல் ஆ சையில் சுற்றி வந்துள்ளனர். நடிகர் கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதாகவும் வா க்கு கொடுத்துள்ளார்.

ஆனால் பிறகு கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்துகொள்ள ம றுத் ததால் த ற் கொ லை செய்யும் அளவுக்கு சென்று விட்டாராம் நடிகை ஸ்ரீபிரியா. மேலும் இதையடுத்து  பிரபல நடிகர் ராம்குமாரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார் நடிகை ஸ்ரீபிரியா..