என்னது… மு த்த ம் கொடு என நடிகை ரக்ஷிதாவிடம் எ ல்லை மீ றி நடந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர்… வை ரல் வீடியோ இதோ…!!

சினிமா வைரல் வீடியோ

விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து தற்போது 6 வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே இதில் கலந்துக்கொண்டு வருகின்றனர். செரினா மலையாளத்தில் பேசியதால் இந்த இவர் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது சீரியல் நடிகை ரக்ஷிதா Flirt செய்து வருகிறார் ராபர்ட் மாஸ்டர் முதலில் சற்று காமெடியாக சென்றுகொண்டிருந்த இந்த விஷயம்.

தற்போது முகம் சு ளிக் கும் வகையில் மாறியுள்ளது. அதற்க்கு முழு காரணமே ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விதம் தான். கடந்த வாரம் கமல்ஹாசன் முன்பே ரசித்தாவிடம் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்வது போல் நடந்து கொண்டார் ராபர்ட்.

மேலும் இந்நிலையில், தற்போது நடந்து வரும் ஸ்வீட் டாஸ்கில் மீண்டும் ரசித்தாவிடம் முகம் சு ளிக் கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். நான் இனி உன்னுடைய அண்ணனாக இருக்கிறேன் என்றும், இதனால் அண்ணனுக்கு மு த்த ம் கொடு என்றும் எ ல் லை மீ றி மோ சமா க ரசித்தாவிடம் பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாக்கு ரசிகர்கள் பலரும் ராபர்ட் மாஸ்டரை க ண்டி த்து பதிவு செய்துள்ளனர்.  இதோ அந்த வீடியோ..