தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அந்த படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.
மேலும் இதனையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கா தலித் து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை கடந்த ஆண்டு இருவருக்கும் க ருத் து வேறுபாடு காரணமாக வி வாக ரத்து பெற்று பி ரிந் து விட்டனர்.
அதன் பின் கி ளாம ரில் கு த்தா ட்டம், போட்டோஷூட் என்று ரசிகர்களை வா ய்ப்பி ளக்க வைத்துள்ளார். சமீபத்தில் அவருக்கு myositis என்ற அ ரியவ கை நோ ய் இருப்பதாக ம ருத் துவமனை யில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அ திர்ச் சியை கொடுத்தார். இந்த விசயம் ப ர ப ரப்பை ஏற்படுத்திய நிலையில் சமந்தாவுக்கு ஆ பத் தான நோ ய் இருக்கா என்று இணையத்தில் பேசப்பட்டு வந்தது.
மேலும் இந்நிலையில் நடிகை சமந்தா யசோதா படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக்கொடுத்திருக்கிறார். அதில் myositis நோய் பற்றியும் உடல் நிலை பற்றியும் பகிர்ந்துள்ளார். எனது உடல்நிலை குறித்து இணையத்தில் பல செய்திகள் வெளியாகி வருகிறது. எனக்கு Live threatening இருக்கிறது என்றெல்லாம் கூறினார்கள்.
நான் சா கவி ல்லை, நான் எப்போது சா கமா ட்டேன், எனக்கு க டின மான நிலை இருந்தால் நான் போ ராடி மீண்டு வருவேன் என்று கண்ணீர் விட்டு உ ருக் கமாக பேசியிருக்கிறார்..