வாணி ராணி சீரியலில் நடித்த குட்டிப் பொண்ணு யார் தெரியுமா? அட இவர் தற்போது விஜய் டிவி சீரியல் நடிகையாச்சே!! அட இவரா? ஆளே அடையாளம் தெரியல… யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க…!!

சினிமா

தமிழ் சின்னத்திரையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் இல்லதரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை ராதிகா இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. இந்த சீரியலில் ராணி கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் நடித்திருந்தனர்.

அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட நட்சத்திரம் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா. இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். மேலும் இவர் தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார். இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார்.

அதன் பின் பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். ராணி எல்லோ பெஸ்டிவல் என்ற கு றும் படத்தில் நடித்துள்ளார். தற்போது 18 வயதாகும் நேஹாவின் புகைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வாணி ராணி சீரியலில் நடித்த குழந்தையா என்று வாயடைத்து போயுள்ளனர்..