என்ன பணத்திற்காக இப்படியா? 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகர் கமலின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அந்த காலத்தில் இருந்து தற்போது வரை திகழ்ந்த வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடித்திராத கதாபாத்திரமே இல்ல. இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் தான் ஸ்ருதிஹாசன்.

இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் ரவி தேஜா மற்றும் இவரது நடிப்பில் வெளியான கிராக் எனும் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 7 ம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். நடிகர் பாலையா நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு நடிகை ஸ்ருதி ஹாசனை கதாநாயகியாக நடிக்க படக்குழு அணுகியுள்ளார்களாம்.

ஆனால் இது பற்றி இது வரை சம்மதம் தெரிவிக்காத நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் பின் என்ன தெரிவிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…