தமிழ் சினிமாவை பொறுத்தவரை இயக்குனர் கே எஸ் ரவிகுமார் என்ற பெயர் மிகப் பிரபலமாக ஆரம்பித்தது. இவரின் நாட்டாமை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளை பெற்றுக் தந்தது. தமிழ் சினிமாவில் ம றக்க மு டியாத வசூல் சாதனைகளை குவித்த திரைப்படங்களில் நாட்டாமை படம் முக்கிய இடத்தைப் பெறும்.
இந்த படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யபட்டது.
நாட்டாமை படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்பு மற்றும் மீனா இருவரும் நடித்துள்ளனர். இதில் நடிகை குஷ்பு கதாபாத்திரத்திற்கு முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டவர் நடிகை லட்சுமி தான்.
மேலும் இவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏறாற்போல நடித்து விடுவார். நடிகை லட்சுமியிடம் கதை சொல்லச் சென்ற இடத்தில் தான் எதிர்ச்சியாக நடிகை குஷ்புவை சந்தித்தாராம் கேஎஸ் ரவிக்குமார். அப்போது நடிகை குஷ்பு அந்த கதாபாத்திரத்தை பற்றி கேட்க கேஎஸ் ரவிக்குமார் சொன்னவுடன் அந்த கதாபாத்திரம் பிடித்துப் போய் உடனடியாக நானே நடிக்கிறேன்.
என்று நடிகை குஷ்பு. ஒத்துக் கொண்டாராம். அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் கொட்ட பாக்கு கொழுந்து வெத்தலை குஷ்புவை ம றந்து விடுவார்களா என்ன. இந்த தகவல் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது..